கும்பம் ராசி நேயர்களே..!
இன்று உணர்ச்சிவசம் படுவதை விட எதார்த்தமாக இருப்பதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. இன்றைய சவால்களை சந்திக்க நீங்கள் அமைதியாக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
வெளியிடங்களுக்கு சென்றுவருவதன் மூலம் நீங்கள் மன அமைதி பெறலாம். உங்களின் செயல்திறனை மேம்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் தவறுகளை தவிர்க்க வேண்டும். சக பணியாளர்களிடமிருந்து தொல்லைகளை எதிர்கொள்ள நேரும். இன்று நீங்கள் உங்களின் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சளி அல்லது காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.