Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! கற்பனைத்திறன் வெளிப்படும்..! பணவரவு சிறப்பாக இருக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும்.

தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடில் கவனமாக இருக்கவேண்டும். ஆயுதங்கள் பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்துக் காணப்படும். இன்று உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும்.

பணவரவு சீராக இருக்கும். மனம் இன்று திருப்தியடையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இன்று சுமுகமான சூழ்நிலை நிலவும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |