Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…!! கடன் நீங்கும்..! முன்னேற்றம் இருக்கும்..!

மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று பல வகையிலும் உங்களுக்கு பணம் வருமானம் வந்து பையை நிரப்பும்.

எந்தவிதத்திலும் பிரச்சினை இல்லை.  ஆனால் இன்று உங்களுக்கு சில விஷயங்களில் மட்டும் கவனம் என்பது வேண்டும். தூரதேசத்தில் இருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். பிறருக்கு உதவக் கூடிய நல்ல எண்ணங்கள் இருக்கும். மிதுனம் ராசிக்காரர்கள் எந்த ஒரு முயற்சியில் ஈடுபட்டாலும் நண்பர்களுடைய துணையோடு அவர்கள் செல்வார்கள். நண்பரிடம் மட்டும் கொஞ்சம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருங்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கக்கூடும்.

வாழ்க்கையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுங்கள். சாதுரியமான பேச்சின் மூலம் ஓரளவு காரிய வெற்றியும் இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவார்கள்.

புதிதாக இடம் வாங்க கூடிய யோகம் இருக்கும். அனைத்து விஷயங்களும் சாதகமான சூழல் என்று சொல்லலாம். தொழிலில் புதிய உத்திகளை கையாள வேண்டும். வருமானத்திற்கு குறைவு ஏதும் இல்லை. கலை துறையை சார்ந்தவர்கள் கோபப்படாமல் பேசவேண்டும். பகைமையை வளர்த்துக் கொள்ளாமல் நடந்துகொள்ள வேண்டும். இதில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனை ஏதுமில்லை நல்லபடியாகவே இருக்கும்.

மாணவக் கண்மணிகள் எந்த ஒரு விஷயத்தையும் நிதானத்துடன் அணுகினால் வெற்றி உங்கள் பக்கம்.  மேற்கல்வி காணும் முயற்சியில் நிதானமான  வெளிப்படும். காதலர்கள் எப்போதும் போல தாங்க கொஞ்சம் பிரச்சனைகள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள் கோபமில்லாமல் பேசுங்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் இன்று கண்டிப்பாக வெற்றி பெறமுடியும்.

பணத்தை ஈட்டிக் கொள்ள முடியும். ஆனால் பொறுமை என்பது அவசியம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு, அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9, அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |