Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! சோர்வு உண்டாகும்..! பொறுமை அவசியம்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும்.

சிலரது விமர்சனம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். வாழ்வின் லட்சியங்களை நோக்கி பணிபுரிய வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற மூலதனம் தேவைப்படும். இன்று உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும். அதிகாரிகள் உங்களுடைய குரலுக்கு செவி சாய்ப்பார். நண்பர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுக்க முன்வருவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அன்னியர் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்களில் வில்லங்கங்கள் தலைதூக்கும் நாளாக இருக்கும். செய்யும் செயலில் எச்சரிக்கை தேவை. மனைவியின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். தாய் தந்தையின் உடல்நிலையிலும் கவனம் கொள்ளுங்கள்.

சுறுசுறுப்பு குறைந்து சோர்வு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை மேற்கொள்ளுங்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்க பாருங்கள். வெளியூர் பயணங்களின்போது எச்சரிக்கை தேவை. இன்று யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தை பொறுத்தவரை சுமுகமான சூழ்நிலை நிலவும். நினைத்ததெல்லாம் கைக்கூடும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |