Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…!! பிரச்சனைகள் விலகும்..! வெற்றி காண்பீர்..!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று குழந்தைகளால் பெருமைப்படும் நாளாக இருக்கும். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும். மாணவ மாணவிகளுக்கு கல்வியிலிருந்த பிரச்சனைகள் விலகி செல்லும்.

இன்று வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பெரியோர்களின் ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். பிள்ளைகளால் இன்று சந்தோஷம் அதிகரித்து காணப்படும். வெளியூரில் இருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனமாக இருங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியில் ஈடுபடும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது மிகவும் நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுபோல சிவபெருமானை வழிபட்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்களில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |