நாளைய பஞ்சாங்கம்
15-08-2021, ஆடி 30, ஞாயிற்றுக்கிழமை, சப்தமிதிதி காலை 09.52 வரை பின்பு வளர்பிறைஅஷ்டமி.
விசாகம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு அனுஷம்.
நாள் முழுவதும்மரணயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
புதியமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
நாளைய ராசிப்பலன் – 15.08.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு எந்த செயலையும் மன துணிவோடுசெய்து முடிப்பீர்கள். பெற்றோரின்அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும்வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில்வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள்குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்குஉறுதுணையாக இருப்பார்கள். தொழில்முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள்நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் இருந்ததடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சாதகமற்ற நிலைஉருவாகும். வியாபார ரீதியான கொடுக்கல்வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் காரியத்தில் வெற்றி காண கடினஉழைப்பு தேவை. உற்றார் உறவினர்கள்உதவியால் பொருளாதார பிரச்சினைகள்குறையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால்குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகனபராமரிப்பிற்காக சிறு தொகை செலவிடநேரிடும். குடும்பத்தினரை அனுசரித்துசெல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியைதரும். பணவிஷயத்தில் சிக்கனமாகஇருப்பது நல்லது.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பூர்வீகசொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள்வந்து சேரும். வியாபாரத்தில் புதியநபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மனஅமைதி குறையும். பயணங்களால் வீண்அலைச்சல் ஏற்படும். தேவையற்றபிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதுஉத்தமம். உற்றார் உறவினர்கள் மூலம்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரியமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மனம் மகிழும்நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம்மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பரபொருட் சேர்க்கை உண்டாகும். தொழில்விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்புஏற்படும். பயணங்களால் நற்பலன் கிட்டும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால்குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலை யாட்களைஅனுசரித்து சென்றால் முன்னேற்றம்காணலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடுஉண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள்அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில்சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் அன்பைபெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூகஉறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால்தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைக்கூடும்.
மகரம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் உற்சாகத்துடன்செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின்சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள்வழியில் சுப செய்தி வரும். வருமானம்பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதியவாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்ய நினைக்கும்செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள்உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டுகொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமைநிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள்செய்தால் லாபம் அடையலாம். தெய்வவழிபாடு நல்லது.
மீனம்
உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த விஷயத்திலும்பொறுமையாக இருப்பது, பணம் கொடுக்கல்வாங்கலில் கவனமுடன் செயல்படுவதுநல்லது. சுபகாரியங்கள் மற்றும் புதியமுயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.