Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (20-08-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

20-08-2021, ஆவணி 04, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி இரவு 08.50 வரை பின்புவளர்பிறை சதுர்த்தசி.

உத்திராடம் நட்சத்திரம்இரவு 09.24 வரை பின்பு திருவோணம்.

சித்தயோகம் இரவு 09.24 வரை பின்புமரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

வரலட்சுமி விரதம்.

பிரதோஷம் சிவ – மகாலட்சுமி வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன்காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

நாளைய ராசிப்பலன் –  20.08.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் வேலையில் புதுஉற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எடுக்கும்முயற்சிகளுக்கு குடும்பத்தினர்உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்குஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம்உண்டாகும். தொழில் ரீதியாக பெரியமனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உங்கள் உடல்நிலையில் சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில்வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதாரநெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துசெல்வதன் மூலம் லாபத்தை அடையலாம்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம்ஏற்படும். தொழில் சம்பந்தமான புதியமுயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பதுநல்லது. குடும்பத்தில் வீண்வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும்கவனம் தேவை.

கடகம்

உங்களின் ராசிக்கு மன உறுதியோடு பிரச்சினைகளைஎதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாகஇருப்பார்கள். வேலையில் பல புதியமாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில்கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் அனுகூலப் பலன்கள்உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு அலுவலக பணிகளில் ஆர்வமுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமைஅதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாகஇருக்கும். பெண்களின் திருமண கனவுகள்நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல்வாங்கல் லாபகரமாக இருக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வியாபார ரீதியாக பொருளாதாரநெருக்கடிகள் உண்டாகும். விலை உயர்ந்தபொருட்கள் வாங்கும் போது ஒருமுறைக்குபலமுறை சிந்தித்து செயல்பட்டால் வீண்விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருந்த போட்டிபொறாமைகள் சற்று குறையும். தெய்வவழிபாடு செய்வது நல்லது.

துலாம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிலஇடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில்சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவுஉண்டாகும். நண்பர்களின்ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவுமுன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள்குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவுகிட்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கள நிகழ்வுகள்நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தொழில்வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள்வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்புநற்பலனை தரும். அரசு வழியில் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும்சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்றஇடமாற்றம் உண்டாகும். வியாபார ரீதியானபயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும்அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள்பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் பணவரவுஉண்டாகும். சிலருக்கு புதிய வாகனம்வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீகசொத்துக்களால் அனுகூலப்பலன்கிடைக்கும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் ஒற்றுமையாகசெயல்படுவார்கள். சுபகாரியங்கள்கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம்ஏற்படும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறியசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில்ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள்மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்துசெயல்பட்டால் தொழிலில் நல்லமுன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின்ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவுகுறையும்.

மீனம்

உங்களின் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்குமகிழ்வை தரும். தொழிலில் புதியசலுகைகளை அறிமுகபடுத்தி லாபம்பெறுவீர்கள். பணவரவு தாராளமாகஇருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில்ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில்ஈடுபாடு உண்டாகும்.

Categories

Tech |