Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அறிமுகம் கிடைக்கும்..! பாக்கிகள் வசூலாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தொலைத்தொடர்புத் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் தொடர்பாக இன்று அலைய வேண்டியதிருக்கும். வருமானம் இன்று சிறப்பாக நடைபெறும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவேண்டும்.

அரசாங்கம் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நினைத்த பொருளை வாங்குவீர்கள். திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள் நினைத்தது நடக்கும். குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களை புரிந்துக்கொண்டு நடந்துக் கொள்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |