மகரம் ராசி அன்பர்களே..!
இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். முக்கிய பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பணிகள் அதிகமாக காணப்படும். அதனை விரைவில் முடித்து தர வேண்டியது இருக்கும், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இன்று உங்களின் துணையுடன் தொடர்பு கொள்ளும் பொழுது பொறுமையை இழப்பீர்கள் இதனால் இருவருக்குமிடையே நல்லுறவு பாதிக்கப்படும். தேவையற்ற செலவுகள் கவலையை ஏற்படுத்தும். நிலைமையை சமாளிக்க கையில் போதிய பணம் இருக்காது. இது உங்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தும். இன்று பதற்றம் காரணமாக கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க நட்பான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.