Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அக்கறை உண்டாகும்..! பிரச்சனை தீரும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று எண்ணங்கள் பிரதிபலிக்கும்.

பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அமையும். பெரியோர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். கணவன்-மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.

  அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். வீண் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். யாருக்கும் பணத்தை தானமாக கொடுக்க வேண்டாம். லாபம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழிலில் பிரச்சினை இல்லாமல் சுமுகமாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |