இன்றைய பஞ்சாங்கம்
28-08-2021, ஆவணி 12, சனிக்கிழமை, சஷ்டிதிதி இரவு 08.57 வரை பின்பு தேய்பிறைசப்தமி.
பரணி நட்சத்திரம் பின்இரவு 03.34 வரை பின்பு கிருத்திகை.
நாள் முழுவதும்சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1/2.
சஷ்டிவிரதம்.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 28.08.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களுடன்ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர்என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில்நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில்ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம்கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்புமகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உற்றார் உறவினர்வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள்நடைபெற்றாலும் வீண் செலவுகளும்அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும். உத்தியோக ரீதியானபிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரியமனிதர்களின் சந்திப்பால் அனுகூலம்உண்டாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும்மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர்செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின்சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறியசெலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவுஏற்படும். வியாபாரத்தில் உள்ளநெருக்கடிகளை சமாளிக்க நீங்கள்பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்துகொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள்செய்ய நேரிடும். பிள்ளைகளால்மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீகசொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியைதரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு நீங்கள் மனக்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். பிறரிடம்தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலைஉருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பதுநல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. பேச்சைகுறைப்பது உத்தமம்.
துலாம்
உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள்இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன்கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதியமுயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும்ஒத்துழைப்பும் கிட்டும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்புகிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால்வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள்ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழையகடன்கள் வசூலாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான்இருக்கும். பொருளாதார நெருக்கடியால்குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீகசொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்பலாபம் கிட்டும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களால் அனுகூலம்உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிஏற்படும் என்றாலும் வீண் செலவுகளும்அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில்ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்ஏற்படும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள்சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில்செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள்இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். நவீன கருவிகள்வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும்சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்றஇடமாற்றம் உண்டாகும். வியாபார ரீதியானபயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும்அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள்பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.