Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அறிவாற்றல் அதிகரிக்கும்..! கவனம் தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
குடும்ப பிரச்சனைகளை பிறரிடம் கூற வேண்டாம்.

பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவு ஓரளவு உண்டாகும். மனம் தைரியமாக இருக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதி நிலைமையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து விட்டால் நல்லது. இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு வேண்டும். சரியான நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு சிறந்த அறிவாற்றல் வெளிப்படும். புத்திக் கூர்மையுடன் எதிலும் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு பணியை செய்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |