Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (02-09-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

02-09-2021, ஆவணி 17, வியாழக்கிழமை, தசமிதிதி காலை 06.22 வரை பின்பு தேய்பிறைஏகாதசி.

 திருவாதிரை நட்சத்திரம் பகல் 02.57 வரை பின்பு புனர்பூசம்.

 மரணயோகம் பகல்02.57 வரை பின்பு அமிர்தயோகம்.

 நேத்திரம் – 1.

 ஜீவன் – 1/2.

புதிய முயற்சிகளைதவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

 குளிகன் காலை 09.00-10.30,

 சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

நாளைய ராசிப்பலன் –  02.09.2021

மேஷம்

 உங்களின் ராசிக்கு பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம்சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில்எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றிகிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள்ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுத்த காரியத்தைமுடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்றமனஸ்தாபம் தோன்றும். உடல்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுமகிழ்ச்சியை அளிக்கும். தெய்வ வழிபாடுநல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வியத்தகு செய்திகள்வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள்நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் நல்லலாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாகஇருப்பார்கள். உத்தியோகத்தில் புதிய நபரின்அறிமுகம் கிடைக்கும். வருமானம்பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்களின்வருகையால் தேவையற்ற பிரச்சினைகள்ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில்உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறிமுன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள்குறையும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகஇருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாகஇருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம்கிடைக்கும். வியாபாரத்தில் புதியகூட்டாளிகள் இணைவார்கள். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள்சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுசிறப்பாக இருக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால் அனுகூலம்உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள்வந்து சேரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும்கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். சேமிப்புஉயரும். பெண்களுக்கு வேலைபளுகுறையும். உத்தியோகத்தில் சிலருக்குஎதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால்எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம்குறைந்து காணப்படும். சொத்து சம்பந்தமானவழக்குகளில் அலைச்சலுக்குப் பின்அனுகூலம் உண்டாகும். வேலைதேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைபயன்படுத்திக் கொள்வது நல்லது.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில்நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரைநம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல்இருப்பது உத்தமம். வெளி இடங்களில் வீண்வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாகஇருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதிஏற்படும். உறவினர்களால் அனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில்மேலதிகாரியின் பாராட்டுதல்களைபெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால்வியாபாரத்தில் லாபம் பெருகும். தேவைகள்பூர்த்தியாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன்செயல்படுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம்ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன்எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம்செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம்கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம்ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்புமகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வங்கிகடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள்அமையும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளு சற்று குறையும். புதிய பொருள்வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு எதிர்பாராத திடீர்செலவுகள் ஏற்படும். உற்றார்உறவினர்களால் மன அமைதி குறையலாம். புதிய முயற்சிகளில் சில இடையூறுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளுசற்று குறையும். வியாபார ரீதியானபயணங்களால் அலைச்சல் இருந்தாலும்அனுகூலம் உண்டாகும்.

Categories

Tech |