மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று செலவுகள் அதிகரிக்கும் நானாக இருக்கும்.
வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று கடுமையாக உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்களை மேற்கொள்வீர்கள்.
பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று இறைவனுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வசீகரத் தன்மை வெளிப்படும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.