Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! உற்பத்தி சிறக்கும்..! வருமானம் பெருகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..!
உங்களின் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும்.

தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் உங்களின் திறமையால் அதனை சரிசெய்துக் கொள்வீர்கள். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் சிறப்பான தருணங்கள் அமையும்.

சகோதரர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |