தனுசு ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். சவுகரியமாக இருக்க இத்தகைய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும்.
இசை கேட்பதன்மூலம் மன ஆறுதல் பெறலாம். அதிக பணிகள் காரணமாக பணிகள் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்களின் பணிகளை நீங்கள் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அதிகமாக திட்டமிட வேண்டும். இன்று உங்களின் துணையுடம் ஏமாற்று உணர்வு காணப்படும். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். பணம் திருட்டுப்போக வாய்ப்புள்ளது. இன்று சளி சம்பந்தமான பிரச்சனைகள் காணப்படும். குளிர்பானங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.