மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள்.
அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிப்பெற புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று பயணங்கள் மேற்கொள்வதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வாகனயோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்லபயன் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வேலைத்தேடி அலைந்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்ககூடிய சூழல் இருக்கும். வசீகரத் தோற்றம் இடிபடும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். புதிய பதவிகள் தேடிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். பணவரவு சீராக இருப்பதால், சேமிக்கக்கூடிய எண்ணத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே சுமூகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். கல்விக்காக எடுத்த முயற்சியில் வெற்றிக் கிடைக்குஇன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.