மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் அணுகு முறையில் உறுதி வேண்டியது அவசியம். இன்று அதிகப்பணிகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
நீங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும். இன்று உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வாக்குவாதங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இன்று நிதி வளர்ச்சி காண சிறப்பான நாள் அல்ல. நீங்கள் செலவுகளை கவனமாக கையாள வேண்டும். உங்களின் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இவ்வாறு எதிர்பாராத செலவுகள் சில ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.