கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு செயல்களை சீராக மேற்கொள்ள அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இன்று நீங்கள் நம்பிக்கையிழந்து காணப்படுவீர்கள். எனவே உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று உங்களின் பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடன் கணிசமாக உறவாட வேண்டும். இன்று உங்களின் துணையுடன் சுமூகமாக நடந்துக்கொள்வது நல்லது. நிதி நிலைமை இன்று சீராக இருக்காது. இன்று நீங்கள் உங்களின் நிதி நிலைமையை பராமரிப்பதில் மிகவும் கடினமாக உணர்வீர்கள். இன்று கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மருத்துவரிடம் சென்று கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.