Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நம்பிக்கை ஏற்படும்..! சேமிப்பு உண்டாகும்..!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும். உங்களின் போக்கில் நம்பிக்கை காணப்படும்.

பணியிடத்தில் நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும். உங்களின் பணிகளை மேற்கொள்வதற்கான ஆற்றல் இன்று உங்களிடம் நிறைந்துக் காணப்படும். இன்று உங்களின் துணையுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இதனால் இருவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். இன்று பணத்தை விரைவாக சம்பாதிப்பீர்கள். வங்கி இருப்பை சிறப்பாக பராமரிப்பீர்கள். ஊக்கத்தொகை மற்றும் போனஸ் போன்ற வகையில் பணவரவு காணப்படும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உணவு முறையில் சிறிது கவனமும், கட்டுப்பாடும் செலுத்துவதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். மாணவர்களுக்கு இன்று முன்னேற்றமான நிலை காணப்படும். கூடுதல் முயற்சிகள் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம். இன்று சிவ வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |