Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! செலவுகளை தவிர்க்கவும்..! கடன்சுமை குறையும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று கடன்சுமை குறையும் நானாக இருக்கும்.

காரிய வெற்றி ஏற்படும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று நல்லது நடக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். கல்வியில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுப்பதாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |