நாளைய பஞ்சாங்கம்
21-10-2021, ஐப்பசி 04, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 10.16 வரை பின்புதேய்பிறை துதியை.
அஸ்வினி நட்சத்திரம்மாலை 04.17 வரை பின்பு பரணி.
அமிர்தயோகம் மாலை 04.17 வரை பின்புசித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
நாளைய ராசிப்பலன் – 21.10.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்பதேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில்இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம்உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார ரீதியாகநெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால்வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வேலையில் இருந்த பணிச்சுமைகள் சற்றுகுறையும். தொழில் ரீதியான வெளியூர்பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாகஇருக்கும். புதிய பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம்ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாகஇருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில்சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
உங்களின் ராசிக்கு நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் ரீதியாக சிலருக்குவெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புஉருவாகும். திருமண சுப முயற்சிகளில் நல்லசெய்தி கிடைக்கும். நண்பர்களின் உதவியால்வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் சகஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள்தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன்மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்லாபகரமாக இருக்கும். நண்பர்களால்அனுகூலம் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு தேவையற்ற குழப்பங்கள்ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் வாகனங்களில் செல்லும்பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களைதவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்குபணியில் கவனம் தேவை.
துலாம்
உங்களின் ராசிக்கு பண வரவு சிறப்பாகஇருக்கும். பொருளாதார ரீதியானபிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால்மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாகஎதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நவீனபொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள்அமையும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைநிலவும். உடன் பிறந்தவர்கள்உறுதுணையாக இருப்பார்கள். சொத்துசம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றிகிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்களால் வீண்செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின்விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக வீண்பிரச்சினைகள் ஏற்படும். உடனிருப்பவர்களைஅனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின்ஆதரவு கிட்டும்.
மகரம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் தடைதாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில்பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள்உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தைகுறைத்துக் கொண்டு பணியில் மட்டும்கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில்சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தைஅடைய முடியும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீரென்றுசுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல்ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில்கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள்தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம்ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரரீதியாக மனஉளைச்சல் அதிகமாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துசெயல்படுவது நல்லது. எதிர்பாராதசெலவுகள் ஏற்பட்டாலும் சுபசெலவுகளாகஇருக்கும். வேலைபளு சற்று குறையும்.