Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! புகழ் ஓங்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று எதிர்பார்த்த காரியங்கள் நன்மையை கொடுக்கும்.

செல்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். இன்று மற்றவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்க வேண்டாம். கொஞ்சம் சிரமப்பட்டுதான் எதையும் செய்ய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கக்கூடும். பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம். இன்று பொருள்வரவு அதிகமாக இருக்கும்.

இன்று சாதகமான சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் ஓங்கியிருக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புகளை பெறக்கூடும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |