Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஏற்றம் அடைவீர்..! மகிழ்ச்சி உண்டாகும்..!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எல்லா வகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களின் இலக்குகளை நீங்கள் அடைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

இன்று அமைதியுடன் காணப்படுவீர்கள். சில பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நீங்கள் செய்யும் பணி களுக்கு உங்களின் மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உங்களிடம் நேர்மையான மனநிலை காணப்படும். அதை உங்களின் துணையிடம் பகிர்ந்துக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். நிதி நிலையை மேம்படுத்த அதற்கான ஆற்றல் உங்களிடத்தில் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இன்று ஆரோக்கியப் பிரச்சினை எதுவும் இருக்காது. முழு ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் சற்று மந்தநிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |