கடகம் ராசி அன்பர்களே..!
தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும்.
மனக் கஷ்டங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில் கலந்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத் தேவைகளை பூர்த்திச்செய்துக் கொள்வீர்கள். கடன் தேவைகளை சமாளிப்பீர்கள்.
நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகிச்செல்லும். ஆரோக்கியம் முன்னேற்றகரமாக இருக்கும். உடல் உற்சாகமாக காணப்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்று ஆலய வழிபாடு மனதிற்கு நிம்மதியளிக்கும். மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்றுமதி துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நீடிக்கும். காதலில் உள்ளவர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு நல்ல முயற்சிகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம்.