கடகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் லட்சியத்தை அடையும் ஆற்றலுடன் திகழ்வீர்கள். இன்று உங்களிடம் தைரியம் நல்ல விளைவை ஏற்படுத்தும். பணியில் உங்களின் திறமைகளை காட்டுவீர்கள்.
இன்று நீங்கள் ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். உங்களின் செயலுக்கான பாராட்டைப் பெறுவீர்கள். இன்று உங்களின் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சிறந்த மற்றும் ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்த இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இன்று உங்களின் நிதி நிலைமை மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இன்றைய தினம் பயனுள்ள முதலீட்டிற்கான முடிவுகளை எடுக்க சாதகமானதாக இருக்கும். இன்று உங்களை நீங்கள் மகிழ்ச்சியுடனும் ரிலாக்ஸ் ஆகவும் வைத்திருப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தைப் பேண முடியும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நீங்கள் அம்மன் வழிபாடு செய்வது நன்மையை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.