நாளைய பஞ்சாங்கம்
03-11-2021, ஐப்பசி 17, புதன்கிழமை, திரியோதசி திதி காலை 09.02 வரை பின்புதேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 06.03 வரை பின்பு அமாவாசை.
அஸ்தம் நட்சத்திரம்காலை 09.58 வரை பின்பு சித்திரை.
மரணயோகம் காலை 09.58 வரை பின்புசித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
மாதசிவராத்திரி.
சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
நாளைய ராசிப்பலன் – 03.11.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்தஇடமாற்றம் ஏற்படும். வியாபாரவளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள்நற்பலனைத் தரும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரியமுயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள்கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால்எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம்ஏற்படும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாகவீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவுதாரளமாக இருந்தாலும் அதற்கேற்பசெலவுகளும் ஏற்படும். சிக்கனமாகசெயல்பட்டால் கடன் வாங்குவதைதவிர்க்கலாம். வியாபாரத்தில்கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வேலையில் உங்கள் செயல்களுக்குமேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்தகாரியத்தை நல்லபடியாக செய்துமுடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில்புதிய மாற்றங்களை செய்து லாபத்தைஅடைவீர்கள். பணவரவு தாராளமாகஇருக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் திடீர்செலவுகள் உண்டாகும். பெரியவர்களைஅனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறப்புக்கள் உதவியாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள்விலகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைஉருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். பிள்ளைகளின் படிப்பில்முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாகசெயல்படுவார்கள். உத்தியோகத்தில் போட்டிபொறாமைகள் குறையும். கடன் பிரச்சினைதீரும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள்முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தைஅளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக்கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அ-னுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள்மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில்முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில்உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம்செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின்அறிமுகம் கிடைக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி குறையும். கூடுதல் பணிச்சுமையால் ஆரோக்கியபாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில்கவனம் தேவை. திருமண பேச்சுவார்த்தைகள்நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள்வசூலாகும். கடன்கள் குறையும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு நீங்கள் சோர்வுடனும் மனஉளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள்ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தசெயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம்இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல்இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதியமுயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம்தேவை.
மீனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள்உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்தஉதவி தாமதமின்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில்பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவிஉயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம்பெருகும். கொடுத்த கடன் கைக்கு வந்துசேரும்.