கன்னி ராசி அன்பர்களே..!
மனதிற்குள் சஞ்சலங்கள் இருக்கும்.
இன்று சிரமம் ஏற்படும். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பிடிக்காத வேலையில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்துங்கள். இன்று சில நேரங்களில் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் பட்டதை வெளிப்படுத்தி விடுவீர்கள்.
நேர்மையான எண்ணங்கள் மிகுந்து காணப்படும். புதிய நபர்களிடம் உங்களுடைய ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். பெற்றோர்களின் ஆதரவு உண்டாகும். இன்றைய நான் வெற்றி பெறும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்.