Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! நம்பிக்கை ஏற்படும்..! பணவரவு அதிகரிக்கும்..!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று நம்பிக்கையான நாள். உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பயனுள்ள திட்டங்களை தீட்டுவீர்கள். அதன்மூலம் நன்மை விளையும்.

இன்று பணியின்மூலம் பல சாதகமான பலன்களை பெறுவீர்கள். பணவரவு சலுகை அல்லது ஊக்கத்தொகை மூலம் கிடைக்கப்பெறும். உங்களின் துணையுடன் மகிழ்ச்சி நிலவும். இன்று அதிர்ஷ்டகரமான நிதிநிலைமை காணப்படும். இன்று உங்களின் சேமிப்பு ஆற்றல் உயரும். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.

Categories

Tech |