Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வருமானம் சீராக இருக்கும்..! அக்கறை கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.

திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகிவீர்கள். வருமானம் சராசரியாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று உறவுகளுக்குள் பகை ஏற்படும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை உண்டாகும். மனதை தைரியப் படுத்தினார். வேண்டாத இடமாற்றங்கள் வரக்கூடும். என்று நீங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும்.

இன்று யாரையும் நம்பவேண்டாம். யாரை நம்பியும் வேலையை ஒப்படைக்க வேண்டாம். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். முடிவுகளை எடுக்கும் பொழுது மனைவியிடம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |