Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! உறவுகள் அதிகரிக்கும்..! லாபம் உண்டாகும்..!

மிதுனம் ராசி அன்பர்களே..!
புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். சொந்த பந்தங்கள் வீடுத் தேடிவரும். பிரார்த்தனைகளை குடும்பத்துடன் நிறைவேற்றி விடுவீர்கள்.

நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய நண்பர்களால் லாபம் ஈட்டுவீர்கள். குடும்பத்தில் சகஜநிலையையே காணப்படும். பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. கணவன் மனைவிக்கிடையே சுமூகமான உறவுகள் நீடிக்கும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்துச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள். வசீகரமான பேச்சால் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு மனதிற்கு திருப்தியளிக்கும். சிவபெருமான் வழிபாட்டைக் கொண்டு கார்த்தி செய்யுங்கள் காரியம் அனைத்தும் சிறப்பாக முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |