Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! புத்துணர்ச்சி பெருகும்..!

சிம்மம் ராசி அன்பர்களே..!
சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வரவேண்டிய பணம் கைக்கு வந்துச்சேரும். தோற்றப் பொலிவு கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மதிக்கப் பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாளாக இன்றைய நாள் அமையும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று நீங்கள் துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றிப் பெறுவீர்கள். பணவரவு சீராக இருப்பதால் சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். மாணவ மாணவிகளுக்கு முன்னேற்றம் தரும் வகையிலும் அனைத்து விஷயங்களும் அமையும். சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்களிலும் உங்களுக்கு வெற்றிக் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.

Categories

Tech |