Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! புத்துணர்ச்சியாக இருப்பீர்…! வெற்றி காண்பீர்…!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று நிலுவைப் பணிகளை நிறைவேற்ற புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

தொழில் வியாபாரம் செழிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை வெற்றியில் முடியும். குடும்பத்தில் ஏதேனும் சிறு குழப்பங்கள் மட்டும் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். கணவர் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். எந்த ஒரு பிரச்சனையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஏதும் செய்து கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது ரொம்ப ரொம்ப நல்லது. எதிலும் கூடுதல் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். பயணங்களின் பொழுது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண் கவலை விலகிச்செல்லும். இன்று ஓரளவு நினைத்தது நடக்கும் நானாகவே இருக்கும். இன்று மாலை நேரங்களில் மனதை மட்டும் அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். இன்று நடைப்பயிற்சி போன்றவற்றையும் மேற்கொள்ளுங்கள்.

இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சினைகள் இல்லாமல் சுகமாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |