கன்னி ராசி அன்பர்களே..!
இன்று வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டியதிருக்கும். அதிக சவால்களை இன்று நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
இன்று புதியப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். இது உங்களுக்கு புதிய சவாலாக இருக்கும். இந்த சவாலை எளிதில் சமாளிப்பீர்கள். இன்று உங்களின் பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே விஷயங்களை இலேசாக எடுத்துக் கொண்டு உறவினை நல்லுரவாக்க முயற்சி செய்யுங்கள். இன்று வரவு, செலவு என இரண்டும் கலந்தே காணப்படும். பணம் சேமிப்பதற்கு குறைந்த வாய்ப்புகளை உள்ளது. இன்று நீங்கள் சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். செரிமானக் கோளாறும் காணப்படும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். மாணவ மாணவியர்களுக்கு என்று கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.