விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுடைய ஆலோசனையை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள்.
சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இன்று முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அரிய சாதனைகளைப் புரிந்து புகழ் பெறுவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத மனக்கவலை வந்துச்செல்லும். அனைவருக்கும் நல்லதையே செய்யுங்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தேவையான உதவிகள் வந்துச்சேரும்.
கற்பனைத்திறன் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். கிடப்பில் கிடந்த காரியம் நடந்துமுடியும். மனதை தைரியப்படுத்த வேண்டும். தேவையில்லாத பயத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். உறவினர்கள் வகையிலும் உதவிகள் வந்துசேரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர்நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் இளம்பச்சை நிறம்.