Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! அறிவுத்திறன் மேம்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் C5 வேண்டும். அறிவுத்திறமை அதிகமாக இருக்கும். செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உங்களின் முடிவுகளில் தெளிவு இருக்கும். கடன்கள் வசூலாகும்.

இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். இறைவழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரணையுடன் நடக்க வேண்டும். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு சிந்தனைத் திறன் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் கருநீல நிறம்.

Categories

Tech |