Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பாராட்டுகளைப் பெறுவீர்கள்…! போட்டிகள் விலகும்…!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று சிறு செயலையும் மிக நேர்த்தியுடன் செய்து பாராட்டுகளைப் பெறும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.

நண்பர்கள் ஒரு துணை புரிவார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் பெருமளவில் விலகிச்செல்லும். பணவரவும் நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும். வீண் பேச்சைக் குறைப்பது மட்டும் ரொம்ப நல்லது. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். எதிர்ப்புகள் விலகி சொல்லுங்க. பணவரவு சீராக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள் வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். வியாபாரப் போட்டிகள் குறையும். இன்று எல்லா துறைகளிலும் இலாபத்தை ஏற்றிக் கொள்கிறீர்கள்.  இன்று சுய தொழில் புரிவோருக்கு சிறப்பான நாளாக அமையும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

தூரதேசத்தில் இருந்து வரக்கூடிய தகவல் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று புதிதாக காதலில் வசப்படக்கூடிய சூழல்் இருக்கும். திருமணத்திற்காக நல்ல தகவல்கள் இருக்குங்க. இன்று காதலர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கங்க. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்னம் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்.

Categories

Tech |