சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இருக்க வேண்டும். கவலைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாகக் காணப்படும்.
பணிகளை முன்னுரிமைப்படுத்தி செயல்படுவதன் மூலம் பணியில் பின்தங்குவதை தவிர்க்கமுடியும். இன்று உங்களின் ஈகோவைத் தவிர்ப்பது நல்லது. நல்ல புரிந்துணர்வையும் அன்பையும் வெளிப்படுத்துவது உங்களின் உறவிற்கு நல்லது. இன்று உங்களின் வீட்டில் முன்னேற்றத்திற்காக பணம் செலவுச் செய்வீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செரிமான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்துக் கொள்ளுங்கள். நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நல்லப்பலனைப் பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.