Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! தொல்லைகள் நீங்கும்..! அனுபவம் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. இன்று செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். கடன்கள் அவ்வப்போது தலை தூக்கும். தேவைக்காக கடன் வாங்கவேண்டிய சூழல் உண்டாகும். கடன் வாங்குவது தவிர்த்து விடுங்கள். யாரையும் இன்று நம்ப வேண்டாம். யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்ற குழப்பம் உண்டாகும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபடுங்கள். கோபத்தை தவிர்த்து விடுங்கள். மேற்கல்விக்காண முயற்சிகள் வெற்றியடையும். முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் இளம்நீல நிறம்.

Categories

Tech |