Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பொறுமை நிலவும்..! கவனம் தேவை..!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று முழுவதும் நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். இன்று உங்களின் பொறுமை சோதிக்கப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவேண்டும்.

பணியிடத்தில் கவனச் சிதறலுக்கு ஆளாகாதீர்கள், இதனால் தவறுகளை தவிர்க்க முடியும். இன்று இருவருக்கும் இடையேயான கருத்து வேற்றுமை அதிகரிக்கும். இன்று உங்களின் துணையுடன் அமைதியாகவும் நிதானமாகவும் நடந்துக் கொள்வது நல்லது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் செலவுகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். பணத்தை கவனமாக கையாளுங்கள். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இன்று உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீங்கள் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நல்லப் பலனைப் பெறலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |