விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர் கொள்ளும் ஆற்றல் இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடம் மாற்றங்கள் பெறுவார்கள்.
கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவு சாதகமான பலன் உண்டாகும். நீங்கள் விநாயகர் வழிபாடு செய்தால் உங்களின் வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.
இன்று அதிர்ஷ்டமான அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்டமான எண்: 5
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.