தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்கள் வாழ்க்கையில் புகழ் கூடும்.
பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொழில் வளம் மேலோங்கும். எடுத்த முயற்சி எளிதில் வெற்றி பெறும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். பொறுப்புகள் இன்று கூடுதலாக இருக்கும். இன்று விஷயங்களை கவனமாக கையாளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தனவரவு உங்களுக்கு இருக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வந்துச்சேரும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும்.
ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். அனைத்து பிரச்சினைகளையும் உங்களால் சரிசெய்ய முடியும். காதலில் உள்ளவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். கல்விக்காக பாடங்களை படிப்பீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் அடர்நீல நிறம்.