Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நினைத்தது நடக்கும்..! ஆதரவு கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று தனவரவு சீராக இருக்கும்.

புத்தாடை, ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நேசம் அதிகரிக்கும். தொழில் வளமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். முன்னேற்றம் உங்களைத் தேடிவரக்கூடும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல ஆதரவும் உண்டாகும். மன மகிழ்ச்சியளிக்கும். இன்று நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

எதிர்பாராத இடமாற்றங்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வந்துச்சேரும். இன்று ருசியான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும் நாளாக இருக்கும். விட்டுக்கொடுத்து நடந்துக் கொள்வதால் முன்னேற்றம் உண்டாகும். கலகலப்பான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தாரின் ஆதரவு கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இனிமையான தருணங்கள் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |