Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! உற்சாகம் உண்டாகும்..! நற்பலன் கிட்டும்..!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்களை செய்து வளர்ச்சிக் காண்பீர்கள். பணியில் இன்று உங்களின் வாய்ப்புகள் உற்சாகத்தைக் கொடுக்கும். இன்று உங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள்.

நெருங்கிய உறவினர் ஒருவரிடமிருந்து பயனுள்ள ஆலோசனை கிடைக்கும், இது உங்களின் தாய் அல்லது தந்தையாககூட இருக்கலாம். இதனால் உங்களுக்கு என்று நல்லப்பலன் கிடைக்கும். இது விஷயங்கள் இன்று சிறப்பானதாக காணப்படும். இன்று உங்களின் சேமிப்பு அதிகரிக்கும், சேமிக்கவும் முடியும். இன்று உங்களிடம் ஆரோக்கிய பிரச்சனை எதுவும் காணப்படாது. இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்து செலவழிக்கலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் முன்னேற்றநிலை காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் நல்லப்பலனைப் பெறுவீர்கள். நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்லப்பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |