Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! எதிர்ப்புகள் விலகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும்.

ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இன்றைய நாள் உற்சவமான நாளாக அமையும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்க் கொள்வீர்கள். தடைகள் நீங்கும்.

சாமர்த்தியமான பேச்சினால் ஆதாயம் கிடைக்கும். இன்று நல்லது நடக்கும் நாளாக இருக்கும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மனதை நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். அவசரமாக எந்தவொரு விஷயத்திலும் ஈடுபட வேண்டாம். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கி இருக்கும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து எந்தவொரு காரியத்தை மேற்கொள்ளுங்கள், கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |