Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! சாதகபலன் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும்.

உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். வரவைவிட செலவு அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். பெரிய தொகையும் பயன்படுத்தி எந்தவொரு முதலீடுகளையும் செய்ய வேண்டும்.

கணவன் மனைவி அனுசரித்து செல்லவேண்டும். வாக்குவாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.

Categories

Tech |