கன்னி ராசி அன்பர்களே..!
இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் மனநிலையை சிறப்பாக பராமரித்து தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்களின் பணியில் இன்று உங்களுக்கு வெற்றிக் கிடைக்கும்.
உங்களின் சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களின் உறவில் நல்லிணக்கம் காணப்படும். உங்களின் துணையுடன் உங்களின் உணர்வைப் பகிர்ந்துக் கொள்வீர்கள். இன்று பணவரவு சீராக இருக்கும். பயனுள்ள வகையில் பணத்தை செலவுச் செய்வீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் அனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.