Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்…! வாய்ப்பு தேடி வரும்…!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரலாம்.

கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். முக்கிய பணியில் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் ஆரவாரத்தை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். வாகனத்தின் வேகத்தை பின்பற்ற வேண்டும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் இருக்கும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. மற்றவருடன் கருத்து வேற்றுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.

ஆர்டர் தொடர்பான காரியங்கள் தாமதமாக தான் இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதே போல திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் இன்று இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் உள்ளடக்கங்கள் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை அமையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் சில முக்கியப் பணியையும் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை இருக்குங்க. இன்று நீங்கள் செய்ய வேண்டியது பேச்சில் மட்டும் கவனம் கொள்வது பாகவதமும் ஏதும் செய்யாமல் இருப்பது. இன்று காதலர்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னேற்றமான சூழல்தான் எந்தவித பிரச்சினையும் இல்லை. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |