Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..! வளர்ச்சி காண்பீர்..! வெற்றி பெறுவீர்..!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு வளர்ச்சி காணப்படும் நாள். இன்று சுய முயற்சி மூலம் கடினமாக உழைத்து வெற்றிப் பெறுவீர்கள். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.

சூழ்நிலைகளை திறமையாக கையாண்டு சவால்களை சமாளிக்க வேண்டும். சக பணியாளர்களின் ஆதரவு இன்று உங்களுக்கு கிடைக்காது. இன்று உங்களின் துணையுடன் நல்லுறவு கொண்டு மகிழ்வீர்கள். உங்களின் அணுகுமுறை உங்களுடைய பிரியமானவர்களின் பாராட்டை பெற்று கொடுக்கும். நிதிவளர்ச்சி இன்று சிறப்பாக காணப்படுகின்றது. நீங்கள் கணிசமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வு உண்டாகும். திறமைக்கேற்ற பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு செய்வது நல்லப்பலனை பெற்றுக்கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |