மீனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் விவேகத்துடன் யோசித்து செயல்பட வேண்டும். கடந்த காலங்கள் பற்றிய யோசனையை தவிர்க்க வேண்டும். சாதகமற்ற சூழ்நிலையை சமாளித்து அதனை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
நீங்கள் இன்று பணிகள் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் இன்று திட்டமிட்டு பணியாற்றுங்கள். இன்று நீங்கள் காதலை எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். இதனால் இன்று உங்களுடைய துணையிடம் சுமுகமான உறவு காணப்படும். நிதி நிலைமை இன்று மகிழ்ச்சிகரமாக இருக்காது. கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரிடும். இன்று ஆரோக்கியம் சாதாரணமாகவே இருக்கும் என்றாலும், சில அசௌகரியங்கள் உங்களின் வளர்ச்சியை பாதிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை கிடைக்கப்பெறுவீர்கள். இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லப்பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.